மீண்டும் 4ஜி இன்டர்நெட் சேவை!

மீண்டும் 4ஜி இன்டர்நெட் சேவை!

ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து கடந்த 2019ம் ஆண்டு ஆக.,5ல் மத்திய அரசு நீக்கியது. அதைத் தொடர்ந்து வதந்திகள் பரவி அசம்பாவிதங்கள் நிகழாமல் தடுக்க மொபைல் இன்டர்நெட் சேவையும் முடக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து 6 மாதங்களுக்குப் பிறகு 2ஜி சேவையும் கடந்த ஆகஸ்ட்டில் இரு மாவட்டங்களில் மட்டும் 4ஜி சேவையும் வழங்கப்பட்டு வந்தது.
 
இந்நிலையில் மின்துறை முதன்மை செயலாளர் ரோகித் கன்சால் வெளியிட்டுள்ள தகவலில் ஜம்மு காஷ்மீர் முழுவதும் 4ஜி மொபைல் இன்டர்நெட் சேவை வழங்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.
 

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top