அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு ராணுவத் தளவாடங்கள்!

அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு ராணுவத் தளவாடங்கள்!

அமெரிக்காவிலிருந்து ஒரே ஆண்டில் ரூ.25,160 கோடி மதிப்பிலான ராணுவத் தளவாடங்களை இந்தியா கொள்முதல் செய்துள்ளது.

கடந்த 2019-ஆம் ஆண்டில் சுமாா் ரூ.45 கோடிக்கு மட்டுமே அமெரிக்கத் தளவாடங்கள் கொள்முதல் செய்யப்பட்டிருந்தன.
 
நடப்பு 2020-ஆம் ஆண்டில் ராணுவத் தளவாடங்கள் விற்பனை குறித்த அறிக்கையை அமெரிக்க பாதுகாப்பு ஒத்துழைப்பு அமைப்பு வெளியிட்டது. அதன்படி, அமெரிக்கத் தளவாடங்களை இந்தியாவே அதிக அளவில் கொள்முதல் செய்துள்ளது. ரூ.25,160 கோடி மதிப்பில் அமெரிக்காவிலிருந்து தளவாடங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.
 
கடந்த 70 ஆண்டுகளில் ரூ.94,180 கோடிக்கு அமெரிக்காவிலிருந்து ராணுவத் தளவாடங்களை இந்தியா கொள்முதல் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top