கேலக்ஸி பட்ஸ் ப்ரோ அறிமுகம்!

கேலக்ஸி பட்ஸ் ப்ரோ அறிமுகம்!

கடந்த காலங்களில் மிகவும் பிரபலமாகக் காணப்பட்ட ஹெட்போன்கள் தற்போது வயர்லெஸ் முறையில் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன.

இந்த வரிசையில் Galaxy Buds Pro அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முன்னர் அறிமுகம் செய்யப்பட்டவை போன்று சார்ஜ் செய்து பயன்படுத்தக்கூடிய இச் சாதனத்தின் மூலம் 8 மணி நேரம் தொடர்ச்சியாக பாடல்களை கேட்டு மகிழ முடியும்.
 

 

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top