புதிய வசதியை அறிமுகம் செய்தது இன்ஸ்டாகிராம்!

புதிய வசதியை அறிமுகம் செய்தது இன்ஸ்டாகிராம்!

இன்ஸ்டாகிராம் செயலியில் நேரலை செய்ய புது வசதியினை தற்போது அறிமுகம் செய்து வைத்துள்ளது. இதுவரை இன்ஸ்டாகிராமில் நேரலை ஸ்டிரீமிங்கில் ஒருவர் மட்டுமே இணைந்து கொள்ளும் வசதி வழங்கப்பட்டு இருந்தது.

தற்போது ஒரே சமயத்தில் நான்கு பேர் ஒன்றிணைந்து நேரலை ஸ்டிரீமிங் செய்யும் வசதி வழங்கப்பட்டுள்ளது. இப்புதிய வசதியை இன்ஸ்டாகிராம் லைவ் ரூம்ஸ் என அழைக்கிறது.

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top