டேவிட் காபின் சாம்பியன் பட்டம் வென்றார்!

டேவிட் காபின் சாம்பியன் பட்டம் வென்றார்!

பிரான்சில் நடைபெற்ற மான்ட்பெல்லியர் ஓபன் ஏடிபி டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில், பெல்ஜியம் வீரர் டேவிட் காபின்  சாம்பியன் பட்டம் வென்றார்.

இறுதிப் போட்டியில் ராபர்டோ பாடிஸ்டா அகுத்துடன் (ஸ்பெயின்) மோதிய காபின் 5-7, 6-4, 6-2 என்ற செட் கணக்கில் 2 மணி, 5 நிமிடம் போராடி  வென்றார். இது அவரது 5வது ஏடிபி சாம்பியன் பட்டமாகும். பாடிஸ்டா அகுத்துக்கு எதிராக தொடர்ந்து 4வது வெற்றியைப் பதிவு செய்த்துள்ள அவர் 4 -2 என முன்னிலை வகிக்கிறார்.
 

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top