தளபதி விஜய் நடிக்கும் வாரிசு படத்தின் புதிய அப்டேட்!

தளபதி விஜய் நடிக்கும் வாரிசு படத்தின் புதிய அப்டேட்!

தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் முதன் முறையாக தளபதி விஜய் நடித்து வரும் திரைப்படம் வாரிசு.

இப்படத்தின் First லுக் போஸ்டர்கள் சமீபத்தில் வெளிவந்த ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தமன் முதல் முறையாக விஜய்க்கு இப்படத்தில் இசையமைக்கிறார்.
 
ராஷ்மிகா, குஷ்பூ, சரத்குமார், ஷாம், பிரபு, யோகி பாபு என பல நட்சத்திரங்கள் இப்படத்தில் விஜயுடன் இணைந்து நடிக்கிறார்கள்.
 
ஏற்கனவே இப்படத்தின் மூன்று கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இந்நிலையில், தற்போது ஹைதராபாத்தில் வாரிசு படத்தின் நான்காம் கட்ட படப்பிடிப்பு துவங்கியுள்ளதாக அப்டேட் வெளியாகியுள்ளது.

Tags: News, Hero

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top