சர்ச்சையை கிளப்பும் ரீஸ்!

சர்ச்சையை கிளப்பும் ரீஸ்!

பிரபல அமெரிக்க நடிகரும் தயாரிப்பாளருமான ரீஸ் விதர்ஸ்பூன் ஹாலிவுட் திரையுலகை பற்றி தெரிவித்துள்ள கருத்து பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

ஹாலிவுட்டின் நடிகரும் தயாரிப்பாளருமான ரீஸ் விதர்ஸ்பூன், ஹாலிவுட் திரைப்படங்களை குறித்து கருத்து ஒன்று வெளியிட்டுள்ளார். அதில், ஹாலிவுட் படங்கள் பெரும்பாலும் பாலியலை முக்கியத்துவமாகக் கொண்டே எடுக்கப்படுகிறது என்றும் மேலும், பெரிய அளவிலான தயாரிப்பு நிறுவனங்கள் பெண்கள் சார்ந்த நல்ல திரைப்படங்களை வழங்குவதில் ஆர்வம் காட்டுவதில்லை என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். இவரின் இந்த வெளிப்படையான விமர்சனம் ஹாலிவுட் திரையுலகில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

Tags: News, Hero, Star

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top