மொட்ட சிவா கெட்ட சிவா இசை விரைவில்!

மொட்ட சிவா கெட்ட சிவா இசை விரைவில்!

சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி. செளத்திரி தயாரிப்பில் சாய் ரமணி இயக்கத்தில் வேந்தர் மூவிஸ் மதன் வெளியிடும் மொட்ட சிவா கெட்ட சிவா படத்தின் டிரைலர் இன்று முதல் திரையரங்குகள் மற்றும் யூ டியூப், இணைய தளங்களில் வெளியிடப்படுகிறது. விரைவில் படத்தின் இசை வெளியீட்டு விழா நடை பெற உள்ளது.

டாக்டர் சிவபாலன் படத்தை தமிழகம் முழுவதும் வெளியிடுகிறார்.

Tags: News, Hero, Lifestyle, Star

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top