என்னம்மா... இப்படி பண்ணுறீங்களேம்மா... வேதனைப்படும் இயக்குனர்!

என்னம்மா... இப்படி பண்ணுறீங்களேம்மா... வேதனைப்படும் இயக்குனர்!

நயனம் தற்போது நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. க்ளைமாக்ஸ் சண்டைக்காட்சி மெட்ரோ ரயில் ஒன்றில் நடப்பது போல் அமைந்துள்ளதாம். இதற்காக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகத்திடம் பேசி அதற்கான அனுமதியையும் வாங்கிய படக்குழுவினருக்கு அதிர்ச்சி அளித்துள்ளார் நயனம் நடிகை.

எப்படி தெரியுங்களா? சென்னை மெட்ரோ ரயில் வேண்டாம். ரசிகர்கள் அதிகம் குவிந்து விடுவாங்க... பெங்களூர் மெட்ரோ ரயிலில் கிளைமாக்ஸை மாற்றிக் கொள்ளுங்க என்று கூலாக சொல்ல நொந்து போன இயக்குனர் தற்போது வேறு வழியின்றி பெங்களூர் மெட்ரோ ரயில்வே அதிகாரிகளிடம் அனுமதி வாங்க போராடிக்கிட்டு இருக்காராம்.

Tags: News, Hero, Star

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top