பிக்பாஸில் காயத்ரியை திணறடிக்கும் பிந்துவின் கேள்விகள்!!!

பிக்பாஸில் காயத்ரியை திணறடிக்கும் பிந்துவின் கேள்விகள்!!!

காயத்ரி என்ன சொல்வார் என்பதுதான் இப்போது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. என்ன தெரியுங்களா? விஐபியாக இருந்தாலும் சரி... சாதாரண நபராக இருந்தாலும் சரி முதலில் பேசுவது பிக்பாஸ் பற்றிதான். அந்தளவிற்கு மக்களிடம் போய் சேர்ந்துள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் குறிப்பிட்ட சில பேரை ரசிகர்கள் வெறுக்கிறார்கள், அவர்கள் யார் யார் என்பது உங்களுக்கே தெரியும். அதிலும் பரணியை ஒட்டுமொத்த குடும்பமும் ஒதுக்கியது ரசிகர்களுக்குள் பெரிய கோபத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் பிக்பாஸ் வீட்டிற்குள் புதிதாக சென்றுள்ள பிந்து மாதவி, காயத்ரியிடம், பரணியை பற்றி சரமாரி கேள்வி கேட்கிறார்.

அதற்கு காயத்ரி பதில் கூற முடியாமல் திணறுகிறார். தற்போது இந்த காட்சி புதிய புரொமோவில் இடம்பெற்றிருக்கிறது. ரசிகர்களும் காயத்ரி என்ன பதில் கூற போகிறார் என்பதை தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கின்றனர்.

Tags: News, Hero, Star

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top