விவோ மீண்டும் ஸ்பான்சராகிறது!

விவோ மீண்டும் ஸ்பான்சராகிறது!

ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலம் சென்னையில் 18.02.2021 நடைபெறவுள்ள நிலையில் மீண்டும் விவோ ஸ்பான்சரானது. சீனாவுடனான எல்லை பிரச்னை தீவிரமடைந்ததை அடுத்து கடந்தாண்டு விவோ நிறுவன ஸ்பான்சர் ரத்து செய்யப்பட்டது. 

கடந்தாண்டு டிரீம்11 நிறுவனம் ஐபிஎல் ஸ்பான்சராக இருந்த நிலையில் சீன நிறுவனம் விவோ மீண்டும் ஸ்பான்சராகிறது.  இதனை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் சீனாவின் விவோ நிறுவனத்தை குறிப்பிட்டு ட்வீட் செய்துள்ளது ஐபிஎல்.
 

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top