ஹன்சிகாவுக்கு தோன்றியுள்ள புதிய சிக்கல்!

ஹன்சிகாவுக்கு தோன்றியுள்ள புதிய சிக்கல்!

நடிகை  ஹன்சிகா,  இயக்குனர்  யு.ஆர்.ஜமீல்  இயக்கும்  ‘மஹா’  என்ற  படத்தில்  நடித்து வருகிறார். இந்த  படத்தின்  பெஸ்ட்  லுக்  போஸ்டர்  சமீபத்தில்  வெளியாகியிருந்தது.
 
இந்த  போஸ்டரில்  நடிகை  ஹன்சிகா  காவியுடை  தரித்து  சாமியர்  வேடத்தில்  புகைபிடிப்பது  போன்ற  தோற்றத்தில்  காட்சியளிக்கிறார்.
 
தற்பொழுது  இந்த  போஸ்டருககு  எதிராக    மக்கள்  மத்தியில் எதிர்ப்பு   கிளம்பியிருக்கின்றது. இதன் காரணமாக  ராணிப்பேட்டை  ஒருங்கிணைந்த  நீதிமன்றத்தில்  நடிகை ஹன்சிகாவிற்கு  எதிராக  மனுவொன்றும் கையளிக்கப்பட்டுள்ளது.  குறித்த  மனு  நாளை மறுதினம் விசாரணைக்கு  எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

Tags: News, Hero, Madurai News

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top