இயக்குனர் ஹரியை ஆச்சர்யப் படுத்திய சூர்யாவின் பரிசு!

இயக்குனர் ஹரியை ஆச்சர்யப் படுத்திய சூர்யாவின் பரிசு!

சிங்கம் 3 திரைப்படம் மிக நல்ல வரவேற்பை மக்களிடையே பெற்று வசூலிலும் சாதனை படைத்து வருகின்றது. இதனைக் கொண்டாடும் விதமாக நடிகர் சூர்யா சிங்கம் படத்தின் இயக்குனர் ஹரிக்கு டோயடோ “Forturner“ காரை பரிசாக வழங்கி நன்றி தெரிவித்து அவரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார். 2டி என்டர்டெயின்மென்ட் ராஜசேகர் பாண்டியன் உடனிருந்தார்​.

Tags: News, Hero, Star

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top