கருணாநிதி இல்லத்தில் விக்ரம் மகள் திருமணம்?

கருணாநிதி இல்லத்தில் விக்ரம் மகள் திருமணம்?

கலைஞர் கருணாநிதி முன்னிலையில் அவரது இல்லத்தில் விக்ரம் மகள் திருமணம் நடக்கிறது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

விக்ரமின் மகளுக்கு சில மாதங்களுக்கு முன்பு நிச்சயத்தார்த்தம் நடந்து முடிந்தது. முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மு.க.முத்து-சிவகாமசுந்தரியின் மகள் வழிப்பேரன் மனோரஞ்சித் தான் விக்ரமின் மருமகன்.

தற்போது இவர்கள் திருமணம் நவம்பர் 1-ம் தேதி கருணாநிதி வீட்டில் நடக்கவுள்ளதாக கூறப்படுகின்றது. கருணாநிதி முன்னிலையில் இந்த திருமணத்தை நடத்தி வைக்கவுள்ளாராம், பிறகு நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் வரவேற்பு நிகழ்ச்சி நடக்கும் என்று சொல்றாங்க...

Tags: News, Hero, Star

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top