அஜித்தின் பில்லா 2 திரைப்படம் பிளாப் தான்!

அஜித்தின் பில்லா 2 திரைப்படம் பிளாப் தான்!

அஜித்தின் பில்லா திரைப்படத்தின் prequel-ஆக இந்த பில்லா 2 திரைப்படம் வெளியானது. இப்படத்திற்கு எந்தளவிற்கு வரவேற்பு இருந்தது என்றால் இப்படம் உலகளவில் 2500 திரையரங்கிற்கு மேல் வெளியானது.

அப்படியான பிரம்மாண்ட ஒப்பனிங்-யை பில்லா 2 திரைப்படம் கடும் விமர்சனங்களை சந்திதது. இதனால் இப்படம் எதிர்பார்த்த பெரிய வெற்றியை பெற தவறியது. ஆனால் பில்லா 2 இன்றும் கூட ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த திரைப்படமாக திகழ்ந்து வருகிறது.
 
இந்நிலையில் பில்லா 2 திரைப்படம் வெளியாகி இன்றுடன் 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. அதனை கொண்டாடும் வகையில் ரசிகர்கள் அப்படம் குறித்த பதிவுகளை வெளியிட்டு கொண்டாடி வருகின்றனர்.
 
மேலும் இப்படம் அப்போது என்னதான் விமர்சனங்களை பெற்றாலும் மிக பெரிய ஒப்பனிங் காரணமாக கோடிக்கணக்கில் வசூலை குவித்து இருக்கிறது. ஆம் இப்படம் உலகளவில் ரூ. 55 கோடிக்கும் மேல் வசூலை அப்போதே குவித்து இருக்கிறது.

Tags: News, Hero

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top