எஸ்.ஜே. சூர்யாவை இயக்கும் நயன் இயக்குனர்!

எஸ்.ஜே. சூர்யாவை இயக்கும் நயன் இயக்குனர்!

நயன்தாரா நடிப்பில் வெளியாகி வெற்றி வசூலை குவித்த படம் 'மாயா'. இப்படத்தை அஸ்வின் சரவணன் இயக்கினார். மாயா' படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் அடைந்த வெற்றியைத் தொடர்ந்து, அஸ்வின் சரவணன் நிறைய படங்களை இயக்கிவருகிறார்.

மாயா படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குநர் தனது அடுத்த படத்தை எஸ்.ஜே.சூர்யாவை வைத்து இயக்க இருக்கிறார். இப்படத்திற்கு 'இறவாக்காலம்' என்று பெயரிட்டு இருக்கிறது படக்குழு. எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஜோடியாக ஷிவதா, வாமிகா ஆகியோர் நடிக்கயிருக்கிறார்கள். ரான் யத்தன் யோகான் என்பவர் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.  

Tags: News, Hero, Star

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top