ஒமிக்ரோனுக்கு எதிராக செயல்படும் புதிய தடுப்பூசி - ஜப்பான் சாதனை!

ஒமிக்ரோனுக்கு எதிராக செயல்படும் புதிய தடுப்பூசி - ஜப்பான் சாதனை!

ஜப்பானில் ஒமிக்ரோன் பிறழ்விற்கு எதிராக செயல்படும் புதிய தடுப்பூசி அக்டோபர் மாதத்திலிருந்து வழங்கப்படும் என அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது. குறைந்தது இரண்டு கோவிட் தடுப்பூசிகளை பெற்றுக்கொண்டவர்களுக்கு குறித்த தடுப்பூசி வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.

கோவிட்-19 வைரசின் 7-வது அலையை எதிர்கொண்டு வரும் ஜப்பானில் ஒமிக்ரோன் தொற்றின் தாக்கம் தீவிரமாக இருந்து வருகிறது.

Tags: News

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top