யூடியூப் ஷார்ட்ஸ் புதிய வசதி: மகிழ்ச்சியில் பயனர்கள்!

யூடியூப் ஷார்ட்ஸ் புதிய வசதி: மகிழ்ச்சியில் பயனர்கள்!

உலகின் முன்னணி சமூக வலைதளங்களில் ஒன்றான யூடியூப், யூடியூப் ஷார்ட்ஸ் என்ற வசதியை செய்து கொடுத்து என்பதும், இந்த ஷார்ட்ஸ், டிக்டாக், இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் போன்றவைகளுக்கு இணையாக இருந்தது என்பதும், 60 வினாடிகளுக்குள் வீடியோக்களை பதிவேற்றம் என்பதும் தெரிந்ததே.

தினமும் லட்சக்கணக்கான வீடியோக்கள் இதில் பதிவு செய்யப்படும் என்றும் ஒரு நிமிடத்திற்குள் இருக்கும் வீடியோ என்பதால் மிகவும் சுவாரஸ்யமாகவும் நகைச்சுவையாகவும் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் இந்த யூடியூப்ஷார்ட்ஸ் தற்போது மொபைல் போனில் மட்டுமே பார்க்க அனுமதிக்கப்பட்ட நிலையில் விரைவில் டெக்ஸ்டாப் மற்றும் டேப்லெட் ஆகியவற்றிலும் பார்க்கும் வசதி செய்து தரப்படும் என யூடியூப் நிறுவனம் தெரிவித்துள்ளது.
 
இது குறித்த சோதனை தற்போது நடைபெற்று வருவதாகவும் விரைவில் உலகம் முழுவதும் உள்ள யூடியூப் பயனர்கள் தங்களது டெக்ஸ்டாப் மற்றும் டேபளட்டிலும் பார்க்கும் வசதி செய்து தரப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பயனர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags: News

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top