எக்ஸ்பாக்ஸ் வயர்லெஸ் ஹெட்செட் அறிமுகம்!

எக்ஸ்பாக்ஸ் வயர்லெஸ் ஹெட்செட் அறிமுகம்!

வயர்லெஸ் ஹெட்செட் மாடல் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது மைக்ரோசாப்ட் நிறுவனம். குறிப்பாக இந்த வயர்லெஸ் ஹெட்செட் எக்ஸ்பாக்ஸ் சீரிஸ் எக்ஸ், சீரிஸ் எஸ், எக்ஸ்பாக்ஸ் ஒன் மற்றும் இதர விண்டோஸ் 10 சாதனங்களுடன் இணைந்து செயல்படுகிறது.

மேலும் இந்த புதிய எக்ஸ்பாக்ஸ் வயர்லெஸ் ஹெட்செட் பிளெயின் பிளாக் பினிஷ் நிறத்தில், கேமிங் சார்ந்த அம்சங்களை கொண்டுள்ளது. பின்பு இது 40எம்எம் டிரைவர்கள், பேப்பர் கம்போசிட் டையபிராம் மற்றும் நியோடிமியம் மேக்னெட் கொண்டு உருவாக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக இது 20Hz முதல் 20000Hz ரெஸ்பான்ஸ் ரேன்ஜ் கொண்டிருக்கிறது.
 
அதேபோல் இந்த புதிய ஹெட்செட் பவர்ஃபேர் பட்டன், இடது மற்றும் வலதுபுற இயர்கப் மீது டையல்கள் வழங்கப்பட்டுள்ளன. பின்பு வலதுபுற டையல் வால்யூம் கண்ட்ரோலர்களாக இயங்குகின்றன.

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top