மெசென்ஜர் ஆப்சில் விசேட வசதி

மெசென்ஜர் ஆப்சில் விசேட வசதி

தனியாக அப்ளிகேசன் முகப் புத்தகத்தினை பயன்படுத்துவதற்கு இருப்பதைப் போலவே சாட் செய்வதற்கும் மெசென்ஜர் என்ற மற்றொரு அப்ளிகேசன் இருப்பது அனைவரும் அறிந்ததே. தற்போது மெசென்ஜர் அப்ளிகேசனில் விசேடமான வசதி ஒன்றினை பேஸ்புக் நிறுவனம் அறிமுகம் செய்திருக்கின்றது. அதாவது ஒருவருக்கு அனுப்பப்பட்ட செய்தி அவருக்கு சென்று அடையாமல் இருக்கும் போது, தேவைக்கேற்றாற் போல அச்செய்தியினை நீக்க முடியும்.

இருந்த போதிலும், இதற்கு நேர வரையரை தரப்பட்டுள்ளது. இதன்படி செய்தி அனுப்பியதிலிருந்து 10 நிமிட காலத்திற்குள் நாம் விரும்பும் வேண்டாத அந்த செய்தியினை நீக்கிக் கொள்ளலாம். பேஸ்புக் நிறுவனம் தம்முடைய வாடிக்கையாளர்களின் வசதியை கருத்தில் கொண்டு இப்போது வழங்கியிருக்கும் இந்த விசேட வசதியானது நிச்சயம் பலருக்கும் நன்மை பயக்கும் என்று நம்பப்படுகின்றது.

 

Tags: News, Lifestyle

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top