சாம்சங் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன்!

சாம்சங் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன்!

பிஐஎஸ் வலைதளத்தில்  சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ22 விவரங்கள் இடம்பெற்று இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

இந்த ஸ்மார்ட்போன் SM-A225F/DS எனும் மாடல் நம்பர் கொண்டுள்ளது.
 
டூயல் சிம் வசதி, 4ஜி கனெக்டிவிட்டி அம்சங்கள்,  சூப்பர் AMOLED டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என தெரிகிறது.
 
சர்வதேச சந்தையில் இந்த ஸ்மார்ட்போன்கள் ஆசம் வைலட், ஆசம் புளூ, ஆசம் பிளாக் மற்றும் ஆசம் வைட் போன்ற நிறங்களில் கிடைக்கவுள்ளதாக கூறப்படுகின்றது.
 
இந்த மாடல்களில் 64 எம்பி பிரைமரி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. 
 

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top