விண்டோஸ்-7-க்கான வரவேற்பு இன்னமும் குறையவில்லை!

விண்டோஸ்-7-க்கான வரவேற்பு இன்னமும் குறையவில்லை!

மைக்ரோசொப்ட் நிறுவனத்தினால் அறிமுகம் செய்யப்பட்ட விண்டோஸ் இயங்குதளமானது மிகவும் பிரபல்யமானதாகும்.

அதிலும் விண்டோஸ் 7 பதிப்பானது உலக அளவில் பலராலும் விரும்பப்பட்டு பயனர் விரும்பும் தன்மை கொண்டதாக இருக்கின்றது.
 
அதாவது இம் மாதம் 14ம் திகதி இவ் இயங்குதளத்திற்கான சப்போர்ட் நிறுத்தப்பட்டு ஒரு வருடங்கள் பூர்த்தியாகின்றது.
 
அப்படியிருந்தும் தற்போது உலகெங்கிலும் சுமார் 1000 மில்லியன் சாதனங்களில் இந்த இயங்குதளப் பதிப்பு பயன்படுத்தப்பட்டு வருவதாக ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இவற்றில் டெக்ஸ்டாப் மற்றும் லேப்டாப் ஆகியன அடங்கும்.

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top