ஆப்பிள் நிறுவனத்தின் புதிய வெளியீடுகள்!

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய வெளியீடுகள்!

ஆப்பிள் நிறுவனம் 2021 ஐபோன் எஸ்இ மற்றும் புதிய ஏர்பாட்ஸ் ப்ரோ 2 மாடல்களை இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அறிமுகம் செய்ய இருப்பதாக ஜப்பான் நாட்டு வலைதளம் ஒன்றில் இருந்து வெளியாகியுள்ளது. இருப்பினும் இம்முறை வெளியீடு தவிர இரு சாதனங்கள் பற்றி எந்த தகவலும் இடம்பெறவில்லை. எனினும், இரு சாதனங்கள் பற்றிய தகவல்கள் பலமுறை இணையத்தில் வெளியாகி இருக்கின்றன.

 

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top