புது வசதியைத்தரும் கூகுள் குரோம்!

புது வசதியைத்தரும் கூகுள் குரோம்!

முன்னணி இணைய உலாவியாக திகழும் கூகுளின் குரோமில் புதிய வசதியாக Grid View வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
 
இவ் வசதியின் ஊடாக இணையப் பக்கங்களை விரைவாக மீண்டும் பார்வையிடுவதற்காக அவற்றின் ஐகான்கள் சேமிக்கப்படுகின்றமை இலகுபடுத்தப்பட்டுள்ளது.
 
அது மாத்திரமன்றி ஒரே வகையான வெவ்வேறு இணையத்தளங்களை குழுக்களாக சேமித்து வைத்திருக்கவும் முடியும்.
 
இவ் வசதியினை கூகுள் நிறுவனம் அண்மையில் அறிமுகம் செய்துள்ள குரோம் 88 பதிப்பில் பெற்றுக்கொள்ள முடியும்.
 

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top