நார்சோ 30 சீரிஸ் வெளியீட்டு விவரம்!
Posted on 19/02/2021
ரியல்மி நிறுவனம் தனது நார்சோ 30 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் பிப்ரவரி 24 ஆம் தேதி அறிமுகமாகும் என தகவல் தெரிவித்துள்ளது.
நார்சோ 30 சீரிசில் நார்சோ 30 ப்ரோ 5ஜி, நார்சோ 30ஏ ஸ்மார்ட்போன்களும் பட்ஸ் ஏர் 2 இயர்போன் மாடலும் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன.
இவை ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்பட இருக்கின்றன. இவை பல சிறப்பம்சங்களை உள்ளடக்கியுள்ளது.