ஆடி நிறுவனத்தின் புதுவரவு ஆல் நியூ ஆடி ஏ4

ஆடி நிறுவனத்தின் புதுவரவு ஆல் நியூ ஆடி ஏ4

 ஆடி நிறுவனத்தின் 2016 ஆல் நியூ ஆடி ஏ4 கார் 39.02 லட்சம் விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது.   

புதிய ஆல் நியூ ஆடி ஏ4 சொகுசு செடானில்  1.4 லிட்டர் டர்போசார்ஜ்டு இன்ஜின் பொருத்தப்பட்டு 1.5ஹெச்பி பவர் வெளிப்படுத்துகின்றது.  இதில் 7 வேக S ஸ்ட்ரானிக் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பெற்றுள்ளது. 0 முதல் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை எட்டுவதற்கு 8.5 விநாடிகள் மட்டுமே எடுத்துக்கொள்ளும் உச்சபட்ச வேகம் ஒரு மணிக்கு 210 கிலோமீட்டர் வேகத்தை எட்டும் திறன் உடையதாகும்.

Tags: News, Lifestyle

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top