ஆப்பிளின் தானிங்கிக் கார்!

ஆப்பிளின் தானிங்கிக் கார்!

தானாக இயங்கும் தொழில்நுட்பத்துடன் கூடிய காரை வரும் 2024 ல் வர்த்தக ரீதியாக உற்பத்தி செய்ய ஆப்பிள் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.டெஸ்லாவில் பணியாற்றிய டக் பீல்டு (Doug Field) 2018 ல் ஆப்பிளில் சேர்ந்து கார் திட்டத்தை முன்னெடுத்தார். அதிலிருந்து கார் உற்பத்தி பணிகள் வேகம் பெற்று பயணியர் காரை உருவாக்கும் பணிகள் நடக்கின்றன.குறைந்த விலையில் பேட்டரிகள் பொருத்தப்பட்டு, அதிக பயண தூரம் கிடைக்கும் வகையில் ஆப்பிளின் கார் இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top