திருமங்கலத்தில் ஜெயலலிதாவிற்கு கோயில்!

திருமங்கலத்தில் ஜெயலலிதாவிற்கு கோயில்!

மதுரை மாவட்டம், திருமங்கலம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட டி.குன்னத்தூரில் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கோவில் கட்டி உள்ளார். இந்த கோவிலில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகள் வைக்கப்பட்டுள்ளது. இந்த கோவிலின் திறப்பு விழா வரும் 30-ந்தேதி நடக்க உள்ளது.

இந்த விழா தொடர்பாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜூ, எம்.எல்.ஏ.க்கள் ராஜன் செல்லப்பா, மாணிக்கம் ஆகியோர் நேற்று சந்தித்து அழைப்பிதழை வழங்கினர்.
 

 

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top