தமிழ்கத்தில் கூட்டுறவு விவசாயக் கடன் தள்ளுபடி!

தமிழ்கத்தில் கூட்டுறவு விவசாயக் கடன் தள்ளுபடி!

தமிழக சட்டசபையில் விதி 110ன் கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது: கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய ரூ.12,410 கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டுகிறது. இந்தக் கடன் தள்ளுபடி மூலம் 16.43 லட்சம் விவசாயிகள் பயன் பெறுவார்கள். கொரோனா காலத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்காக இந்தக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top