மருத்துவக்குழு முடிவிற்கு காத்திருக்கிறார் 'ராஸ் டெய்லர்'!

மருத்துவக்குழு முடிவிற்கு காத்திருக்கிறார் \'ராஸ் டெய்லர்\'!

நியூசிலாந்து வீரர் ராஸ் டெய்லர் தொடை எலும்பு முறிவு காரணமாக வங்கதேசத்திற்கு எதிரான தொடரில் இருந்து விலகினார். அதிலிருந்து குணமான நிலையில் சதை பிடிப்பால் அவதிப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதனால் ஜூன் மாதம் நடைபெற உள்ள இங்கிலாந்துக்கு எதிரான 2 டெஸ்ட்கள், இந்தியாவுக்கு எதிரான ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் அவர் விளையாடுவரா என்ற கேள்வி எழுந்துள்ளது. அது குறித்து பயிற்சியாளர் கேரி ஸ்டெட், அவர்  பயிற்சியில் இருக்கிறார். மருத்துவக்குழு என்ன சொல்கிறது என்று பார்க்கவேண்டும். ‘பயணத்திற்கு இன்னும் நேரம் இருக்கிறது. 

அதனால் பிரச்னை இல்லை’ என்றும் தெரிவித்துள்ளார்.

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top