டென்னிஸ் வீரர் பிரஜ்னேஷ் குன்னேஸ்வரன் தோல்வி!

டென்னிஸ் வீரர் பிரஜ்னேஷ் குன்னேஸ்வரன் தோல்வி!

அமெரிக்காவின் டல்லாஹஸ்சி நகரில் ஏ.டி.பி., சாலஞ்சர் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் பிரஜ்னேஷ் குன்னேஸ்வரன், பிரேசிலின் பெட்ரோ சகாமோட்டோ மோதினர். முதல் செட்டை 2–6 என இழந்த குன்னேஸ்வரன், 2வது செட்டை 6–2 எனக் கைப்பற்றி பதிலடி தந்தார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டில் மீண்டும் ஏமாற்றிய இவர் 4–6 என இழந்தார். முடிவில் குன்னேஸ்வரன் 2–6, 6–2, 4–6 என்ற கணக்கில் போராடி தோல்வியடைந்தார்.

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top