இஷாத் சர்மா இடத்தில் நடராஜனா?

இஷாத் சர்மா இடத்தில் நடராஜனா?

நடராஜனை ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் அணியிலும் சேர்க்க வேண்டும் என்று கிரிக்கெட்டின் ஜாம்பவான் தெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

20 ஓவர் தொடரில் அவர் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்தியா தொடரை வெல்ல அவரது பந்துவீச்சு முக்கிய காரணமாக இருந்தது. இந்த நிலையில் நடராஜனின் பந்து வீச்சை தெண்டுல்கர் பாராட்டி உள்ளார்.
 
அவரை ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் அணியிலும் சேர்க்க வேண்டும் என்று கூறியுள்ளார். டெஸ்ட் அணியில் இஷாத் சர்மா இடம்பெறாத நிலையில் அவரது இடத்தில் நடராஜனை சேர்ப்பது குறித்து பரிசீலிக்கலாம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top