இந்திய பாட்மின்டன் வீராங்களை ஜுவாலாவுக்குத் திருமணம்!

இந்திய பாட்மின்டன் வீராங்களை ஜுவாலாவுக்குத் திருமணம்!

இந்திய பாட்மின்டன் வீராங்கனை ஜுவாலா கட்டா 38. டில்லி காமன்வெல்த் (2010) இரட்டையர் பிரிவில் தங்கம் வென்றவர். இவரது காதலர், முன்னாள் தமிழக கிரிக்கெட் வீரர், நடிகர் விஷ்ணு விஷால் 36. கடந்த ஆண்டு ஜுவாலா பிறந்தநாளில் நிச்சயதார்த்த மோதிரம் அணிவித்தார் விஷ்ணு விஷால்.

அவர் கூறுகையில்,‘‘நாங்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போகிறோம். நான் தெலுங்கு தேசத்தின் மருமகன் ஆகப் போகிறேன். இதனால் மிக மகிழ்ச்சியாக உள்ளேன். திருமண தேதியை விரைவில் எல்லோருக்கும் தெரிவிப்பேன்.

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top