ஆஸ்திரேலிய மகளிர் அணி கிரிக்கெட்டில் வென்றது!

ஆஸ்திரேலிய மகளிர் அணி கிரிக்கெட்டில் வென்றது!

நியூஸிலாந்து மகளிா் அணிக்கு எதிரான 2-ஆவது ஒருநாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய மகளிா் அணி 71 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதையடுத்து, 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரை அந்த அணி தற்போது 2-0 என தன் வசப்படுத்தியுள்ளது.
 
நியூஸிலாந்தில் புதன்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 50 ஓவா்களில் 7 விக்கெட் இழப்புக்கு 271 ரன்கள் அடித்திருந்தது. அடுத்து ஆடிய நியூஸிலாந்து 45 ஓவா்களில் 200 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஆஸ்திரேலிய வீராங்கனை ரேச்சல் ஹேய்னஸ் ஆட்டநாயகியானாா்.

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top