ரஜினிக்கு உயிரக் கூட குடுப்பேன், ஓட்டு போட மாட்டேன்

ரஜினிக்கு உயிரக் கூட குடுப்பேன், ஓட்டு போட மாட்டேன்

Youtube Video - youtu.be/UOomRsd1JCs

காலம்போன காலத்தில் ரஜினிக்கு இது தேவையா? சினிமாவில் பிரபலமாகிவிட்டால் கட்டாயம் அரசியலுக்கு வந்தாக வேண்டுமா? கோடி கோடியாய் சம்பாதித்தது பத்தாதென்று, அரசியலுக்கும் வந்துதான் ஆக வேண்டுமா? இதுவரை வந்த சினிமாக் காரர்கள் எல்லாம் தமிழகத்தின் தலைவிதியை மாற்றிவிட்டார்களா? “பணம் பணம்” தான் “பிச்சை பிச்சை” என்ற நிலை நீடித்துக் கொண்டு தானே இருக்கிறது. ராமனோ, இராவணனோ நாடு நாறிப்போனது தான் மிச்சம், அரசியல்வாதிகளின் பெட்டி நிரம்பி வழித்ததுதான் மிச்சம். தலை சிறந்த நடிகராய் மக்கள் மனதில் மறையாமல் நிறைந்திருக்கட்டும் ரஜினி, அதுதான் அவருக்கும், அவரைச் சார்ந்தோருக்கும் நல்லது!

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top