புனித நகரமான மெக்கா நகருக்கு ஹஜ் யாத்திரை: ஏறக்குறைய 1.36 லட்சம் இந்தியர்கள் பங்கேற்பு

புனித நகரமான மெக்கா நகருக்கு ஹஜ் யாத்திரை: ஏறக்குறைய 1.36 லட்சம் இந்தியர்கள் பங்கேற்பு

சவுதி அரேபியாவில் உள்ள இஸ்லாமியர்களின் புனித நகரமான மெக்கா நகருக்கு செல்லும் ஹஜ் யாத்திரை இன்று துவங்கியது. ஆண்டுதோறும் 5 நாட்கள் நடக்கும் இந்த யாத்திரையில் உலகம் முழுவதிலும் இருந்து இஸ்லாமியர்கள் மெக்கா நகரில் குவிந்துள்ளனர்.

இந்தியாவில் இருந்து ஏறக்குறைய 1.36 லட்சம் இந்தியர்கள் இந்த ஆண்டு ஹஜ் யாத்திரை மேற்கொண்டுள்ளனர். இதனை முன்னிட்டு சவுதி அரேபியா முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Tags: News, Lifestyle

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top