குடியரசு தலைவர் தேர்தலில் மோடி மற்றும் அமித்ஷா வாக்களிப்பு
Posted on 16/07/2017
குடியரசுத் தலைவர் தேர்தலில் நாடாளுமன்ற வளாகத்தில் மேஜை எண் 6ல் பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் அமித்ஷா வாக்களித்தனர்.
முன்னதாக, மோடி டிவிட்டரில் கூறுகையில், அனைத்து கட்சிகளும் ஒருமித்து செயல்பட்டால் வெற்றி நிச்சயம் என்பதற்கு சரக்கு மற்றும் சேவை வரி சிறந்த உதாரணம். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஆக்கபூர்வமாக அமையும் என நம்புகிறேன் என்றார் அவர்.