கின்னஸ் ரெக்கார்ட் செய்த நடிகை ரோஜா!
Posted on 02/08/2022
நடிகை ரோஜா தற்போது ஆந்திர மாநிலத்தின் துணை முதலைவராக இருக்கிறார். மேலும் சுற்றுலா துறை அமைச்சராகவும் இருந்து வருகிறார்.
ரோஜா தற்போது ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போது ஒரே நேரத்தில் 3000 பேர் அவரை போட்டோ எடுத்து கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துத் இருக்கிறது.
Tags: News