புதிய மாநிலங்கள் உருவாக்கப்படுகிறதா?

புதிய மாநிலங்கள் உருவாக்கப்படுகிறதா?

நாட்டில் புதிதாக மாநிலங்களை உருவாக்குவது தொடர்பான எந்த ஒரு ஆலோசனையோ, அது தொடர்பான பரிந்துரையும் பரிசீலனையில் இல்லை என மத்திய உள்துறை இணையமைச்சர் நித்தியானந்த் ராய் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

புதிய மாநிலங்களை உருவாக்குவது தொடர்பாக மத்திய அரசுக்கு பரிந்துரைகள் வந்துள்ளனவா ? அப்படியெனில் அதன் விவரங்கள் என்ன? ஏதேனும் ஒரு மாநிலத்திடமிருந்து புதிய மாநிலம் உருவாக்க வேண்டும் என பரிந்துரை வந்துள்ளனவா ? என கேரளாவை சேர்ந்த மக்களவை உறுப்பினர் அடூர் பிரகாஷ் எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பியிருந்தார்.
 
நாட்டில் புதிதாக மாநிலங்களை உருவாக்குவது தொடர்பான எந்த ஒரு ஆலோசனையோ, அது தொடர்பான பரிந்துரையும் பரிசீலனையில் இல்லை என மத்திய உள்துறை இணையமைச்சர் நித்தியானந்த் ராய் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
 
இந்தியாவில் 28 மாநிலங்களும், 8 யூனியன் பிரதேசங்களும் உள்ளன. மொத்தம் 36 ஆகும்.

Tags: News

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top