பொதுத் தேர்வு அட்டவணை வெளியிடு!

பொதுத் தேர்வு அட்டவணை வெளியிடு!

+2 மற்றும் 10 ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அட்டவனையை இன்று தமிழக பள்ளிக்கல்வி தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச் 2ஆம் தேதி தொடங்கி மார்ச் 31 ஆம் தேதி வரை நடைபெறுகின்றன.
12-ம் வகுப்பு தேர்வு அட்டவணை:

02.03.17 - மொழித்தாள் -1

03.03.17 - மொழித்தாள் - 2

06.03.17 - ஆங்கிலம் தாள் -1

07.03.17 - ஆங்கிலம் தாள் - 2

10.03.17 - வணிகவியல், ஹோம் சயின்ஸ், புவியியல்

13.03.17 - வேதியியல், கணக்குபதிவியியல் 1

7.03.17 - இந்திய கலாசாரம், தொடர்பு ஆங்கிலம், கணிப்பொறி அறிவியல், உயிர் வேதியியல், சிறப்பு தமிழ்

21.03.17 - இயற்பியல், பொருளாதாரம்

24.03.17 - அரசியல் அறிவியல், புள்ளியியல், தொழில்பாட பிரிவுகள், நர்சிங்

27.03.17 - கணிதம், விலங்கியல், மைக்ரோ பயாலஜி, ஊட்டச்சத்து மற்றும உணவியல்

31.03.17 - உயிரியல், வரலாறு, தாவரவியல், வணிக கணிதவியல்

+2 தேர்வுகள் காலை 10 மணிக்கு தொடங்கி பகல் 1.15 மணி வரை நடைபெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 8 ஆம் தேதி தொடங்கி மார்ச் 30 ஆம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 10-ம் வகுப்பு தேர்வு அட்டவணை:

08.03.17 - தமிழ் முதல் தாள்

09.03.17 - தமிழ் இரண்டாம் தாள்

14.03.17 - ஆங்கிலம் முதல் தாள்

16.03.17 - ஆங்கிலம் இரண்டாம் தாள்

20.03.17 - கணிதம்

23.03.17 - அறிவியல்

28.03.17 - சமூக அறிவியல்

30.03.17 - விருப்பப்பாடம்

10 ஆம் வகுப்பு தேர்வுகள் காலை 9.15 மணிக்கு தொடங்கிய நண்பகல் 12 மணி வரை நடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: News

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top