ஆருத்ரா தரிசனத்திற்கு வெளியூப் பக்தர்களுக்குத் தடை!

ஆருத்ரா தரிசனத்திற்கு வெளியூப் பக்தர்களுக்குத் தடை!

கடலூர் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி செய்திக் குறிப்பில், “கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழாவையொட்டி வருகிற 28ஆம் தேதி (திங்கள் கிழமை) நடைபெறும் தங்கத் தேரோட்டத்தை நடத்த 100 நபர்களுக்கும், 29ஆம் தேதி (செவ்வாய்க் கிழமை) நடைபெறும் நடராஜமூர்த்தி எழுந்தருளும் பிரதான தேரோட்டத்தை நடத்த ஆயிரம் பேருக்கும், சிவகாமசுந்தரி அம்மன் தேரோட்டத்தை நடத்த 400 நபர்களுக்கும்,

விநாயகர் தேரோட்டத்தை நடத்த 200 பேருக்கும், சுப்பிரமணியர் தேரோட்டத்தை நடத்த 200 நபர்களுக்கும், சண்டிகேஸ்வரர் தேரோட்டத்தை நடத்த 200 நபர்களுக்கும் அனுமதி அளிக்கப்படுகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வெளியூர் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top