வீடியோ பகிரும் தளமான யுடியூப்பில் புதிய வசதி!

வீடியோ பகிரும் தளமான யுடியூப்பில் புதிய வசதி!

உலகின் முன்னணி வீடியோ பகிரும் தளமாக நீண்டகாலமாக யூடியூப் விளங்கி வருகின்றது. இத் தளத்தில் ஏராளமான வசதிகள் தரப்பட்டுள்ளன.

இவற்றில் லைக் மற்றும் டிஸ்லைக் செய்யும் வசதிகளும் தரப்பட்டுள்ளன. இவ்வாறு தரப்பட்டுள்ள டிஸ் லைக் வசதியினை பொதுவான பார்வைக்கு அல்லாத வகையில் மறைக்கக்கூடிய வசதியை அறிமுகம் செய்வதற்கு யூடியூப் தீர்மானித்துள்ளது.
 
அதாவது யூடியூப் கிரியேட்டர் ஒருவர் விரும்பின் டிஸ்லைக் வசதியை ஏனையவர்களுக்கு காட்டாத வகையில் மறைத்து வைத்திருக்க முடியும். இதன் மூலம் அதிக டிஸ்லைக் கொண்ட வீடியோக்கள் தொடர்பிலான மக்களின் எதிர்மறை சிந்தனையை இல்லாது செய்ய முடியும்.
 
தற்போது பரீட்சார்த்த முயற்சியில் இருக்கும் இவ் வசதியானது விரையில் பயனர்களின் பாவனைக்கு வரவுள்ளது.

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top