தமுக்கம் மைதானத்தில் மடீஸ்சியாவின் ஃபுட் டெக் 2017

தமுக்கம் மைதானத்தில் மடீஸ்சியாவின் ஃபுட் டெக் 2017

உற்பத்தியாளர்களையும், தொழிலாளர்களையும் ஊக்குவிக்கும் வகையிலும் பொதுமக்களிடம் தரமான உள்ளுர் தயாரிப்புகளை கொண்டு போய் சேர்க்க வேண்டுமென்கிற நோக்கிலும் உணவுத் தொழிற்குழு சார்பாக மதுரை தமுக்கம் மைதானத்தில் மடீஸ்சியாவின் ஃபுட்டெக் 2017 என்னும் உணவு தொழிற்முறை சார்ந்த கண்காட்சி இன்று இனிதே துவங்கியது.

மடீஸ்சியாவின் உணவு தொழிற்குழுத்தலைவர் திரு. கந்தசாமி அவர்கள், மடீஸ்சியாவின் உணவு தொழிற்குழுவின் துணைத் தலைவர்களாக திரு. சம்பத் அவர்கள், திரு. குணசேகரன் அவர்களும் கலந்து கொண்டார். CFTRI-ன் இயக்குநர் திரு. ராம் ராஜசேகர் அவர்கள் சிறப்புரையாற்ற IICPT-யின் இயக்குநர் முனைவர் அனந்த கிருஷ்ணன் அவர்கள், தலைமையுரையாற்றி சிறப்பித்து குத்துவிளக்கேற்றி கண்காட்சியை துவக்கிவைத்தனர்.

Tags: News, Art and Culture

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top