ஆருத்ரா தரிசனத்திற்கு வெளியூப் பக்தர்களுக்குத் தடை!
Posted on 22/12/2020

கடலூர் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி செய்திக் குறிப்பில், “கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழாவையொட்டி வருகிற 28ஆம் தேதி (திங்கள் கிழமை) நடைபெறும் தங்கத் தேரோட்டத்தை நடத்த 100 நபர்களுக்கும், 29ஆம் தேதி (செவ்வாய்க் கிழமை) நடைபெறும் நடராஜமூர்த்தி எழுந்தருளும் பிரதான தேரோட்டத்தை நடத்த ஆயிரம் பேருக்கும், சிவகாமசுந்தரி அம்மன் தேரோட்டத்தை நடத்த 400 நபர்களுக்கும்,