அள்ளிக் கொடுத்தார் தனுஷ் - பரவை முனியம்மா!

அள்ளிக் கொடுத்தார் தனுஷ் - பரவை முனியம்மா!

தூள் படத்தில் ஒரே பாடலின் மூலம் பேமஸ் ஆனவர் பரவை முனியம்மா. சமீபத்தில் மிகவும் உடல்நலம் முடியாமல் இருந்தார். இதை அறிந்த சிவகார்த்திகேயன் நேரில் சென்று பார்த்து ரூ 10 ஆயிரம் பணம் கொடுத்துள்ளார். விஷால் ரூ.5 ஆயிரம் கொடுத்துள்ளார்.

ஆனால், தனுஷ் மட்டும் ரூ.5 லட்சம் பண உதவி செய்துள்ளார். இதை பரவை முனியம்மா தெரிவித்துள்ளார். மேலும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மாதம் ரூ.6 ஆயிரம் பணம் கொடுப்பதாக கூறி, இன்று வரை அந்த பணம் வந்து கொண்டு இருக்கிறதாம்.

அப்போலோவில் முடியாமல் இருந்த போது ஜெயலலிதா தன்னை பார்க்க வருமாறு கூறியதாக பரவை முனியம்மா தெரிவித்துள்ளார்.

Tags: News, Hero, Star

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top