அஜித் ஓகே சொன்னால் போதும் - கவுதம் மேனன்!

அஜித் ஓகே சொன்னால் போதும் - கவுதம் மேனன்!

இன்னும் 5 மாதம்... முழுகதையையும் அஜித்திடம் கொடுத்துவிடுவேன்... அவர் ஓகே சொன்னால் நான் உடனே ரெடி என்று கவுதம் மேனன் கூறியிருப்பது ரசிகர்களை உற்சாகத்தில் தள்ளியுள்ளது.

அஜித் தொடர்ந்து சிவா இயக்கத்திலேயே தான் நடித்து வருகிறார். இது ரசிகர்களுக்கு வருத்தத்தை தந்துள்ளது. இந்நிலையில் அஜித் ரசிகர்களுக்கு ரொம்ப பிடித்த படம் "என்னை அறிந்தால்". இப்படத்தின் இரண்டாம் பாகம் எப்போதும் வரும் என பலரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

தற்போது கௌதம் மேனன் ஒரு பேட்டியில் இன்னும் 5 மாதத்தில் அஜித் சாரை சந்தித்து என்னை அறிந்தால் இரண்டாம் பாகத்தின் முழுக்கதையையும் ஒப்படைக்கவுள்ளேன். அவர் ஓகே சொன்னால் நான் ரெடி என கூறியுள்ளார். இதுதான் தற்போது சமூக வலைத்தளங்களில் செம டிரெண்ட் அடித்து வருகிறது.

Tags: News, Hero, Star

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top