விக்ரம் பிரபு ஜோடியாக நிக்கி கல்ராணி - பிந்துமாதவி நடிக்கும் “பக்கா“

விக்ரம் பிரபு ஜோடியாக நிக்கி கல்ராணி - பிந்துமாதவி நடிக்கும் “பக்கா“

அதிபர் படத்தை தயாரித்த பென் கண்ஸ்டோரிடியம் பட நிறுவன தயாரிப்பாளர் T.சிவகுமார் அடுத்து மிகப் பிரமாண்டமாகத் தயாரிக்கும் படம் " பக்கா “.

விக்ரம்பிரபு கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக நிக்கிகல்ராணி நடிக்கிறார். மற்றும் சூரி, சதீஷ், ஆனந்த்ராஜ், சிங்கம் புலி, மனோபாலா, சிங்கமுத்து, மயில்சாமி, ராணி, சாய்தீனா ஆகியோர் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு - சரவணன்

இசை - C.சத்யா

பாடல்கள் - யுகபாரதி

கலை - கதிர்

நடனம் - தினேஷ்

ஸ்டன்ட் - மிராக்கிள் மைகேல்

எடிட்டிங் - சசி

தயாரிப்பு நிர்வாகம் – செந்தில்குமார்

தயாரிப்பு - T.சிவகுமார்

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - S.S.சூர்யா

முதல் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது. நீண்ட இடைவெளிக்கு பிறகு பிந்து மாதவி இந்த படத்தில் இன்னொரு நாயகியாக நடிக்கிறார். இரண்டாம் கட்ட படப்பிடிப்பு புதுச்சேரியில் நடைபெற்று வருகிறது.

Tags: News, Hero, Lifestyle

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top