மெர்சலுக்கு ட்ரேடுமார்க் வாங்கிய தேனாண்டாள் பிலிம்ஸ்!

மெர்சலுக்கு ட்ரேடுமார்க் வாங்கிய தேனாண்டாள் பிலிம்ஸ்!

முதல் முறையாக விஜய்யின் மெர்சல் படத்திற்கு ஸ்ரீ தேனாண்டாள் நிறுவனம் ட்ரேடுமார்க் அங்கீகாரம் வாங்கியுள்ளது.

அட்லீ இயக்கத்தில் விஜய், சமந்தா, காஜல் அகர்வால், வடிவேலு, நித்யா மேனன், சத்யன் ஆகியோர் பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் மெர்சல். கிட்டத்தட்ட படப்பிடிப்புகள் அனைத்தும் முடிக்கப்பட்ட நிலையில் வரும் தீபாவளி தினத்தன்று திரைக்கு வர ரெடியாகி இருக்கிறது. இந்நிலையில், கடந்த வாரம் இப்படத்தின் பாடல்கள் வெளியான நிலையில், அடுத்த வாரம் டீசர் மற்றும் தீம் சாங் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

Tags: News, Hero, Star

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top