முன்னணி நடிகையுடன் ஜோடி சேர்ந்த விஜய் டி.வி நாயகன்

முன்னணி நடிகையுடன் ஜோடி சேர்ந்த விஜய் டி.வி நாயகன்

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரை வந்து கலக்கியவர்கள் பலர். இதில் சந்தானம், சிவகார்த்திகேயன் என அடுக்கிக்கொண்டே போகலாம்.

இந்நிலையில் இந்த வரிசையில் வருபவர் தான் அமித், இவர் கல்யானம் முதல் காதல் வரை சீரியலின் மூலம் மிகவும் பிரபலமானவர்.

பாலிவுட்டில் மாபெரும் வரவேற்பு பெற்ற படம் என்.ஹச்-10, இந்த படத்தை தமிழில் கர்ஜனை என்ற பெயரில் ரீமேக் செய்யவுள்ளனர்.

இதில் த்ரிஷா ஹீரோயினாக நடிக்க, இவருக்கு ஜோடியாக நடிக்கவிருப்பது அமித் தானாம்.

Tags: News, Hero, Lifestyle, Star

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top