அதிக செலவு வைக்கும் ஆயுத பூஜை!

அதிக செலவு வைக்கும் ஆயுத பூஜை!

சிவகாரத்திகேயன், பாசில் பகத் கூட்டணியில் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வந்த 'வேலைக்காரன்' ஆயுத பூஜை ரிலீஸிருந்து விலகியுள்ளது. எனவே, அந்த இடத்தை பயன்படுத்திக் கொள்ள பல படங்கள் போட்டி போட்டுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் நீண்ட நாட்களாகக் காத்திருப்பில் வைக்கப்பட்ட நயன்தாராவின் 'அறம்' படம் செப்டம்பர் 29- ஆம் தேதி ரிலீஸாவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், சந்தானத்தின் 'சர்வர் சுந்தரம்', விஜய் சேதுபதியின் 'கருப்பன்', கௌதம் கார்த்திக்கின் 'ஹர ஹர மஹாதேவஹி', ஜி.வி.பிரகாஷின் 'செம', ஜெய்யின் 'பலூன்', பாபி சிம்ஹாவின் 'திருட்டுப்பயலே 2' ஆகிய படங்களும் ஆயுத பூஜை விடுமுறைக்கு ரிலீஸ் ஆகின்றன. இத்தோடு, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு நடித்துள்ள 'ஸ்பைடர்' படமும் அன்றுதான் ரிலீஸாகிறது. இந்த ஆயுத பூஜை நமக்கு செம செலவுமா!!!!!

Tags: News, Hero, Star

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top